நிலவும் மலரும் – 12


Click to this video!

(Tamil Kamaveri - Nilavum Malarum 12)

Raja 2014-05-03 Comments

24

மறுநாள் காலை…!!! ஜமுனா மட்டுமே வீட்டில் இருந்தாள்.
தாமு புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்தவள்.. அவன் கிளம்பும் போது.. அவளும் கிளம்பினாள். !
” நீங்க எங்க வரீங்க…?” தாமு கேட்க. .
” பஸ் ஏத்தி விட அங்கலாவரை வரேன்…! காயத்ரியும் வரேன்னா… ஒரு நிமிசம் இருங்க அவளப் போய் கூப்பிட்டு வந்தர்றேன். ” என அவள் நகர…
காயத்ரியே வந்து விட்டாள்.!
ஜமுனா வீட்டைப் பூட்டி…
”ம் .. நடங்க போலாம் ” என அவனது போகை வாங்கிக்கொண்டு சொன்னாள்.!
பேசியவாறே மூவரும் நடந்து அங்கலா போனார்கள்.!
ஜமுனாவிற்கு பஸ் நேரம் தெரிந்திருந்தது.!
போகும் வழியிலேயே சொன்னாள். !
” உங்களுக்கு இப்ப கோயமுத்தூர் பஸ் கெடைக்கும். . ! இங்க ஏறினீங்கன்னா… கூடலூர் போய் அரைமணி நேரம் நிக்கும்.! அபபறம் ஊட்டில.. சொல்லமுடியாது. . ஒரோரு சமயம் ஒரு மணிநேரம் கூட நிக்கும். .! எப்படியும் நீங்க… மேட்டுப்பாளையம் போறப்ப.. ஆறேழு மணிநேரத்துக்கு மேலாகிரும். .! போய்ட்டு. .. எங்க கீர்த்தனா. . சைலுவ எல்லாம் கேட்டதா சொல்லுங்க.! ”
” கண்டிப்பா..! திருப்பூர் வந்ததும் கீர்த்தனாக்கு போன் பண்ணுங்க… நான் வந்து உங்கள கம்பெனிலயே பாக்கறேன். .” என்றான் தாமு.
” அப்படி எல்லாரும் பாக்க முடியாது. .! நான் கீர்த்திக்கு போன் பண்ணுவேன். ! அவகிட்ட உங்க நெம்பர் வாங்கிக்கறேன். ..!” என்றாள்.
” நான் எதிர்பாத்துட்டிருப்பேன் ஜமுனா…”
அவன் கையைப் பிடித்துக்கொண்டு காதலுடன் சொன்னாள்.
” இனிமே எந்த தப்பும் பண்ணாதிங்க…! என்னிக்கும் உங்களுக்காக நான் ஒருத்தி இருக்கேனு நெனச்சுக்குங்க..! உண்மையா லவ் பண்ற யாரும்..இதுமாதிரி தப்பெல்லாம் பண்ணமாட்டாங்க”என அவளது காதலை… மறைமுகமாக வெளிப்படுத்தினாள் ஜமுனா.!
அவள் கையை இருக்கிக் கொண்டு சொன்னான்.!
” உங்கமேல சத்தியமா. . இனி நான் எந்த தப்புக்கும் போகமாட்டேன் ஜமுனா..!”

அங்கலாவில் அரைமணிநேரம் காத்திருந்த பின்பே பஸ் வந்தது. ! பெண்கள் இருவரிடமும் விடை பெற்று. . பஸ் ஏறி.. டாடா காட்டினான்.!
பஸ்ஸிற்குள் பெரும்பாலான சீட்டுக்கள் காலியாகவே இருந்தன.!
பஸ் சிறிது தூரம் போகும்வரை அவனுக்கு. .. பெரிதாக எதுவும் தெரியவில்லை. .. ! தூரம் செல்லச் செல்ல… அவனது மனதில் ஏக்கம் வந்து தாக்கி… அவனையும் மீறி… கண்களில் மெலிதான நீர் தேக்கத்தை உருவாக்கியது…!!!!

ஒரு பெண்ணின் பிரிவுக்காகத் தன் கண்கள்… கண்ணீரைக் கசிய விட்ட நிகழ்வு…. அவனுக்கே வியப்பைக் கொடுத்தது.! ஆனால் அதற்காக அவன் வருத்தப் படவில்லை. .. பெறுமைப் படவே செய்தான்.!!! Jatti Kalattum Soothu Pisaiyum Tamil Kamaveri Kathai

-முடிந்தது. .!!!!

‘வணக்கம் நண்பர்களே..!!!
இந்தக் கதை பத்தி. .. உங்கள்ள.. யாருக்காவது… ஏதாவது… தோதுச்சுன்னா… திறந்த மனசோட சொல்லுங்க….!!!’
– நன்றி..!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top