தாள் போடவா – 5


Click to this video!

(Tamil Sex Stories - Thaal Podava 5)

Raja 2017-08-17 Comments

This story is part of a series:

Mulaigal Kasakkum Tamil Sex Stories – இரண்டு நாட்கள் நிருதியிடமிருந்து.. காலையில்
‘குட் மார்னிங் ‘ கும் இரவில் ‘குட்நைட் ‘டும் வந்து கொண்டிருந்தது.
முதலில் ரிப்ளே பண்ணலாம் என்றுதான் நினைத்தாள் ஆர்த்தி. ஆனால் உடனே அப்படிச் செய்தால் தன்னை இளக்காரமாக நினைத்து விடுவானோ என்று நினைத்து பதில் அனுப்பாமல் இருந்தாள்.

மூன்றாவது நாள் அவனிடமிருந்து காலை மாலை இரண்டு நேரமும் மெசேஜ் வரவில்லை. அது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவன் ஏன் மெசேஜ் அனுப்பவில்லை என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.. !!

அன்று மாலை நிருதி வீட்டுக்குச் செனறபோது கீழ் வீட்டில் டிவி ஓடும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகவும் எதுவும் தெரியவில்லை. அவன் வீட்டுக்குள் போய்.. உடைகளைக் களைந்து விட்டு ஜட்டியுடன் பாத்ரூம் போய் வந்தான். முகம் கழுவி வந்து ஈரம் துடைத்துக் கொண்டிருந்தபோது.. கதவு..
” டொக்.. டொக் ”கியது.

டவலால் இடுப்பை மறைத்துக் கொண்டு எட்டிப் பார்த்தான். கதவைத் தட்டி விட்டு திரும்பி நின்று கொண்டிருந்தாள் ஆர்த்தி.

அவசரமாக ஒரு லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டினான். டவலை தோள்களைச் சுற்றிப் போட்டு மார்பை மறைத்துக் கொண்டு கதவு பக்கத்தில் போனான்.. !!

” வாங்க.. ”

திரும்பி மார்பில் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவள் மெதுவாக இவன் பக்கம் தலையைத் திருப்பினாள்.
” குட் ஈவினிங் சார். ”

” குட் ஈவினிங் மேடம்.!”

” ஏன் ரெண்டு நாளா எந்த மெசேஜும் பண்ணல.. ?” அவனை குறுகுறுவெனப் பார்த்தாள்.

அவன் கொஞ்சம் திகைத்தான். என்ன சொல்லலாம் எனறு குழப்பத்தில் யோசிப்பதை போலிருந்தது.

” ஹலோ.. உங்களைத்தான் சார்..? ரெண்டு மூணு நாளா.. டெய்லி குட்மார்னிங்.. குட் நைட் அனுப்புனீங்க.. அப்பறம் சடனா ஸ்டாப் பண்ணிட்டிங்க.. ஏன் என்னாச்சு.. ?”

மார்பில் கட்டிய கைகளை இறக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு பேசினாள். மெரூன் கலர் சுடிதார் போட்டிருந்தாள் ஆர்த்தி. அதில் அவளது கனிகள் இரண்டும்.. அடியில் அவள் கை கொடுக்கும் அழுத்தத்தில் கொஞ்சம் பிதுங்கி சுடிதார் கழுத்து வளைவில் மேலெழுந்து வந்திருந்தது. அதற்கு மேல் தாலிக் கொடியும் செயினும் பிணைந்து ஒயிலாக வளைந்து தெரிந்தது. !!

பதில் சொல்லத் திணறியபடி ஒரு நொடியில் அவளின் இளமை வனப்பை ரசித்து விட்டு மீண்டும் அவள் முகம் பார்த்தான்.

” சொல்லுங்க சார்.. உங்களைத்தான்.. ?” என்றாள்.

” மெசேஜ் அனுப்பினேனு சண்டை போட வந்திருக்கிங்களா.. ? இல்ல அனுபபலேன்னு சண்டை போட வந்துருக்கிங்களானு எனக்கு புரியல.. அதான் என்ன சொல்றதுனு தெரியாம… தெணறிட்டிருக்கேன்.. ”

” ஓ..!!” அமர்த்தலாக அவனை ஒரு பார்வை பார்த்தாள் ”ரெண்டுக்கும்தான் சண்டை போட வந்துருக்கேன். மொத சண்டை.. இன்னொருத்தர் வொய்ப்புக்கு மெசேஜ் அனுப்பினதுக்காக. ! ரெண்டாவது சண்டை.. அதை சடனா டிஸ் கண்டினியூ பண்ணினதுக்காக.. ? ஏன்.. அப்படி பண்ணீங்க.. ??”

நிருதி மெல்லச் சிரித்தான்.
” நான் பயந்துட்டேன்..”

” என்ன பயந்தீங்க. ?”

” மொத கேட்டிங்களே.. இன்னொருத்தர் வொய்ப்புக்கு எப்படி மெசேஜ் பண்ணலாம்னு.. ? அந்த பயத்துலதான்.. டிஸ் கண்டினியூ பண்ணிட்டேன்.. !!”

” ஹோ.. ” என்று முறைத்துப் பார்த்தாள். ”அப்ப நீங்க பண்ணது தப்புன்னு ஒத்துக்கறிங்க.. ?”

” ஸாரி.. ”

” சும்மா ஸாரி கேட்டா பண்ண தப்பு இல்லேன்னு ஆயிடாது.. ”

” வெரி.. வெரி ஸாரி..”

” வெரி வெரி ஸாரி கேட்டாலும் தப்பு தப்புத்தான்.. ”

” எஸ்.. தப்புத்தான்.. ” அவன் ஒப்புக் கொண்டதும் சட்டென சிரித்து விட்டாள்.

” சரியான தொடை நடுங்கி ஆளுப்பா.. ”

” நீங்க மேரேஜ் ஆகாத ஆளா இருந்தா.. எனக்கு இந்த பயம் வந்துருக்காதுங்க. நான் ஏதோ ஆர்வத்துல மெசேஜ் பண்ண போயி.. அத எதேச்சையா உங்க ஹஸ்பெண்ட் பாத்துட்டாருனு வைங்க.. எனக்கு நோ ப்ராப்ளம்தான். சிம்பிளா தட்டி கழிச்சிட்டு போயிரலாம்.. ஆனா.. உங்க நெலமை.. ? இது உங்க லைப் இல்லையா.. ? என் ட்ரீம் கேர்ளோட லைப்ல நானே ஒரு கரையை உண்டாக்கலாமா.. ? அதான்… ”

” ம்ம் ” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அவனை உற்றுப் பார்த்தாள். ”ட்ரீம் கேர்ளை விட மாட்டிங்க போலருக்கு ?”

” ஐயோ அப்படி இல்லைங்க..”

” ம்ம்.. வேற எப்படி.. ?”

” ஜஸ்ட்.. ஒரு.. ஒரு…” அவனுக்கு வார்ததை வரத் தடுமாறியது. அவன் சொல்லும் வார்த்தை தவறாகப் போய் விடுமோ என்று பயமாக இருந்தது.. !!

” சரி.. சரி.. ரொம்ப நடுங்காதிங்க..! இனிமே நீங்க எனக்கு மெசேஜ் பண்ணலாம்.. அப்படி எல்லாம் என் போனை அவரு எடுத்து பாக்க மாட்டாரு..”

” ஓகேங்க.. ரொம்ப தேங்க்ஸ்..” அவன் வழிந்தான்.

” அயே.. மூஞ்சிய பாரு.. என்னமோ வழியுது..” என்று சிரித்து விட்டு திரும்பி நடந்தாள். தட்டென நின்று அவனைப் பார்த்துச் சொன்னாள் ”தப்பா ஏதாவது மெசேஜ் வந்துச்சு.. தொலைச்சிருவேன் தொலைச்சு..”

” ஸாரிங்க.. அப்படி எல்லாம் வராது..”

” ம்ம்..! பாக்கறேன்.!” என்று விட்டு இறங்கிப் போனாள்.

நிருதிக்கு படபடப்பாக இருந்தது. அவள் கீழே போன சில நிமிடங்களில் அவளிடமிருந்து முதல் முறையாக மெசேஜ் வந்தது.
‘என்ன பண்றிங்க சார்.?’

‘சும்மா.. டிவி பாக்கறேன் மேம்’

‘ம்ம் ஓகே ‘

‘ மேடம் என்ன பண்றாங்க? ‘

‘ மேடம் காபி வச்சுட்டு இருக்காங்க. ஹாவ் சம் காபி ?’

அவன் பதில் அனுப்பவில்லை.

‘ஹலோ சார். என்ன ஆச்சு. வாங்க காபி சாப்பிடலாம் ‘

‘ பரவால்ல மேடம் நீங்க குடிங்க. ஹாவ் எ நைஸ் காபி.’

‘ ஹா.. ஹா ! தேங்க் யூ ! ஆனா நீங்களும் வரீங்க. ‘

‘ பரவால்ல மேடம் ‘

‘ அலோ.. உங்க ட்ரீம் கேர்ள் இன்வைட் பண்றேன். சும்மா பிகு பண்ணாம வாங்க. ஓகேவா. ?’

‘ ம்ம் ‘ அவனுக்கு இப்போதே ஆண்மை புடைத்தது.

‘ குட் பாய். காபி ரெடி வாங்க.’

அவன் மனம் சஞ்சலத்தில் உழன்றது. மீண்டும் பாத்ரூம் போய் பிரெஷ்ஷப் ஆகி லுங்கி டீ சர்ட்டுடன் கீழே இறங்கி அவள் வீட்டுக்குப் போனான்.. !!

ஆர்த்தி ஆவலாக இருந்தாள். அவளுக்குள்ளும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டது. ஆனால் அதை வெளிப் படுத்த முடியாமல் உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.. !!

வீட்டுக்கு வந்த நிருதியை புன்னகையுடன் வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள் ஆர்த்தி. அவளது மார்புகளை கச்சிதமாக கவர் செய்து துப்பட்டா போட்டிருந்தாள். அவனுக்கு காபியை கொடுத்து விட்டு எதிர் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். அவன் காபியை உறிஞ்சினான். !!

” புடிச்சிருக்கா ?” அவனைப் பார்த்துக் கேட்டாள் ஆர்த்தி.

நிருதி விழித்தான். அவன் தொடைகளுக்கு இடையே உஷ்ணம் பரவியது. அந்தச் சூடு அவனது உச்சந்தலைவரை பரவுவதைப் போலிருந்தது.

ஆர்த்தி மெல்லச் சிரித்தாள்.
” உங்க மூஞ்சி ஏன் இப்படி இருக்கு ?”

” எப்படி ?”

” பேயறைஞ்ச மாதிரி.. ?”

” இ.. இல்ல.. ”

” என்மேல இவ்ளோ பயமா உங்களுக்கு.. ?”

” ஸாரி.. கொஞ்சம் நெர்வஸா..”

” இட்ஸ் ஓகே. கூல்.. !!”

அப்போதைய பதட்டத்தை தணிக்க.. வேறு ஏதேதோ பேசிக் கொண்டார்கள். ஆனால் இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் வந்து விட்டதை இரண்டு பேருமே உணர்ந்திருந்தார்கள்.. !!

அதன் பின் ‘குட் மார்னிங் ‘கும் ‘குட்நைட் ‘டையும் தாண்டியும் இரண்டு பேரும் அவ்வப்போது மெசேஜிலேயே பகிர்ந்து கொண்டார்கள்.. !!

நட்பு ஆரம்பித்து பத்து நாட்கள் கடந்து விட்டது. இப்போது நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் புன்னகையையும் தாண்டி பேசிக் கொண்டார்கள். ஆர்த்தி பேச்சில் பெரும்பாலும் கிண்டல்தான் இருக்கும்..!

” ப்பா.. என்ன சட்டை இது..? கலர பாத்தா கண்ணு கூசுது.! என்ன வாசணை இது. பவுடரா.. ஏதாவது பூச்சி மருந்தா ? இன்னிக்கு செண்ட் வாசணை தூக்கலா இருக்கு போலருக்கு. ?’ என்று அவனை கலாய்த்துக் கொண்டே இருப்பாள்.

Comments

Scroll To Top